ஏழு மாத கர்ப்பத்திலும் எகிறும் டான்ஸ்! ஷியாமா ரிதுவர்மனின் நடன வைத்தியம்!


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

அதிகாலை 6 மணி. காதைச் சூடேற்றும் கார்த்திகை மாதத்து பனிப் பொழிவு! வடகோவை, ஆர்.எஸ்.புரம் லோகமான்யர் தெரு சந்திப்பில் ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தின் ஓரமாய் ஏராளமாய் கார்கள், டூவீலர்கள். கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து “ஹைவைய்யா சூப்பர்... ஹைவய்யா... ஹைவய்யா... ஹைய்வய்யா சூப்பர்..!” எனப் புரிபடாத மொழியில் ஏதோ ஒரு பாடல் சன்னமாகக் காதில் வந்து விழுகிறது.

x