உணவு உண்பதில் ஏன் ஒரு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான விளக்கத்தை இரண்டு வாரங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
காலை எழுந்த 10 நிமிடங்களில் ஏதாவது திட உணவு உண்ணுதல், ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் உணவு சாப்பிடுதல்... என முதல் இரண்டு விதிகள் குறித்துக் கடந்த வாரம் நாம் விரிவாக ஆலோசித்த நிலையில் இந்த வாரம் மேலும் இரண்டு விதிகளைப் பார்ப்போம்.
அதிக வேலை செய்யும்போது அதிகமாகவும் குறைந்த வேலை செய்யும்போது குறைவாகவும் உண்ணுதல். இதுதான் மூன்றாவது விதி. நான்காவது விதி ஒரு நாளின் கடைசி உணவை நாம் தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே உண்டு முடித்தல்.
உணவு உண்பதில் ஏன் ஒரு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான விளக்கத்தை இரண்டு வாரங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.