குளிர்ச்சியுடனும் மழையுடனும் கடந்த 14, 15 தேதிகளில் நடந்து முடிந்திருக்கிறது மூன்றாம் ஆண்டு ‘ஊட்டி இலக்கியத் திருவிழா’. இதில் கலந்துகொண்ட நாட்டின் முக்கியமான இலக்கியவாதிகள் சிலரிடம், அவரவர் துறை சார்ந்து நாம் நடத்திய ‘ஒரே கேள்வி – ஒரே பதில்’ விளையாட்டு இது.
சாந்தா கோகலே,
எழுத்தாளர், விமர்சகர்.
“ஊடகங்கள் ‘தலித்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது” என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சொல்லியிருப்பது குறித்து..?