சைஸ் ஜீரோ - கரீனா கபூர் தொடங்கி ஆலியா பட் வரை...


மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை

எடையைக் குறைக்கத்தான் எத்தனை எத்தனை விளம்பரங்கள்! சில விளம்பரங்களில் ‘15 நாட்களில் 15 கிலோ எடையைக் குறையுங்கள்...’

என்று பளிச்சிடும் வித்தை வார்த்தைகள்! இன்னும் சில விளம்பரங்களிலோ ‘இப்படி இருந்தவர் எப்படி ஆகிவிட்டார் பாருங்கள்...’ என்ற தொனியில் இரண்டு புகைப்படங்களின் ஒப்பீடு!

இப்படி ஏராளமான விளம்பரங்களைப் பார்த்தாலும், அவ்வப்போது உடல் பருமன் சிகிச்சைக்காகச் சென்றவர் பலி என்ற செய்தியும் கூடவே வந்து நம்முள் அச்சவுணர்வைக் கடத்தித்தான் செல்கிறது.

x