இணைய உலகம்!


நெகிழ்ச்சியடைய வைத்த ‘டம்போ’

டிஸ்னியின் ‘டம்போ’ திரைப்பட ட்ரெய்லர் ஜூன் 13 அன்று ட்விட்டரில் வெளி யானது. டிம் பர்டன் இயக்கத்தில் 2019 மார்ச் 29 அன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை யூடியூபில் டிஸ்னியின் ரசிகர்கள் வரவேற்றிருக்கின்ற னர். 1941-ம் ஆண்டு வெளியான ‘டம்போ’ அனிமேஷன் படத்தை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. உருண்டைக் கண்களுடனும் பெரிய காதுகளு டனும் பறக்கும் குட்டி டம்போ யானையின் சர்க்கஸ் சாகசங்கள் நிறைந்த இப்படத் தின் ட்ரெய்லர் நெட்டிசன்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. வெளியான இரண்டே நாட்களில் வியூவ்ஸ் எண்ணிக்கை ஆறுமில்லியனைத் தாண்டியிருக்கிறது.

அஃப்ரிதியை சிக்கலில் மாட்டிவிட்ட சிங்கம்!

x