குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி


நன்றி

வணக்கம்!

என் அலுவலக அறைக்கு வெளியே ஒரு சிறிய மூங்கில் தோட்டம் அமைத்துள்ளேன். என் கண்ணாடிச் சாளரங்களுக்கு பச்சைத் திரையாக மூங்கில் இலைகள், சூரிய ஒளியை வடிகட்டி எனக்கு அனுப்புகின்றன. அவ்வப்போது நீரருந்தி ஓய்வெடுக்க அங்கே வந்தமரும் பறவைகளோடு உரையாடிக்கொண்டே எழுதுகிறேன்.

அன்புடன்

x