குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி


நன்றி

வணக்கம்!

சென்ற வாரம் நந்தினி ஐக்கூவுடன் ஏற்காடு சென்றிருந்தேன். நகர வாழ்க்கையில் தொலைத்ததை மலைகளில் காடுகளில் தேடிக்கொண்டிருந்தோம்.

கோணவியல் முனை என்ற ஒரு இடத்துக்கு நண்பர் ராஜ் எங்களை அழைத்துச் சென்றார். அந்த மலையேற்றமும் அங்கு கண்ட மலர்களும், சேலம் மாவட்டத்தின் அழகும் மறக்கமுடியாதவை.பறவையைப் போல சுற்றித் திரிந்துவிட்டு மீண்டும் என் அலுவலக அறையில் கணினியின் முன்னால் அமர்ந்து இந்த வாரத்துக்காக எழுதத்தொடங்குகிறேன்.

x