குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி


நன்றி

வணக்கம்!

மே 21, நான் என் முதல் பாடலை எழுதிய நாள். இந்தப் பாடலை எழுதி 10 ஆண்டுகள் நிறைகின்றன. இயக்குநர் ஷங்கர் அவர்கள் எந்திர மனிதனுக்குள் பூக்கும் காதலை ஒரு மெட்டுத் தொட்டிக்குள் மலரச்செய்து கொண்டுவரச் சொன்னார்.

கிண்டி பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதான அரங்கின் படிகளில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். `இரும்பிலே ஓர் இருதயம்’ முளைத்த கதை.

x