நன்றி
வணக்கம்!
ஒரு பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு பூச்சிகளையும் இலைகளையும் கண்டு வியக்கும் சிறுவனாய். ஒரு நிழற்படக்கருவியை வைத்துக் கொண்டு சுற்றிக் காட்சிகள் தேடும் கலைஞனாய்... ஒரு தொலைநோக்கிக் கொண்டு கிரகங்கள் வால்மீன்களைத் தேடும் ஆராய்ச்சியாளனாய் என்னை ஒவ்வொரு வாரமும் காமதேனு மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியை எழுதும் போதெல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
அன்புடன்