குவியமில்லா ஒரு காட்சிப்பேழை: மதன் கார்க்கி


நன்றி

வணக்கம்!

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் ஐவரிகள் குவிந்தவண்ணம் உள்ளன. பலர் முதல் முயற்சியாக எழுதுவதையும், வெவ்வேறு தலைப்புகளில் ஐவரிகள் எழுதி அனுப்புவதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சென்ற வார கணிதப் புதிருக்கும் பலர் விடைகள் அனுப்பியிருந்தீர்கள் ஆனால், சரியான விடையை யாரும் சொல்லவில்லை.

x