தலைசிறந்த சொல் ‘செயல்’!


பக்கத்து வீடு பற்றி எரிந்தாலும்,  பதறாத சமூகம் இது. ஆனால், சென்னையைச் சேர்ந்த சிறுவன் சூர்யா சங்கிலித் திருடனைத் தனியாளாக விரட்டி, முகத்தில் அறைந்து வீழ்த்தியிருக்கிறார். திருடனைத் துரத்திப் போகும்போது சிறுவன் உதவிக்கு அழைத்தும், ஒருவர்கூட வரவில்லை. சூர்யா அறைந்தது சங்கிலித் திருடனை மட்டுமல்ல... அலட்சியம் காட்டிய இந்தச் சமூகத்தின் மீதும்தான். சூர்யா போன்றவர்கள் வெறுமனே சொல்வதில்லை, செய்கிறார்கள்!

x