ஹாட் லீக்ஸ்: இனிய இல்லற ஜோதி!


இனிய இல்லற ஜோதி!

ஹோட்டல் அதிபரை மையமிட்ட விவகாரத்தில்புயல் வாழ்க்கையைச் சந்தித்து மீண்ட பெண்மணிதான் தேத்தாக்குடி ஜீவஜோதி. கணவரை இழந்து, மீடியாக்களின் குறுகுறு பார்வையைக் கடந்து, கடைசியில் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டைப் பெற்றவர், தனது உறவினரை மறுமணம் செய்து கொண்டார்.

சில காலம் முன்பு வரை‘ஜீவா ஃபேஷன்ஸ்’ என்ற பெயரில் தையலகம் ஒன்றைத் தஞ்சையில் நடத்தினார். பிறகு, அதே இடத்தில் உணவகம் ஒன்றையும் தொடங்கினார். இப்போது, இரண்டையும் மூடிவிட்டார். கணவரின் கார்மென்ட்ஸ் பிசினஸ் போதிய வருமானம் தருவதால், முழு நேர  இல்லத்தரசியாக அமைதியாக இல்லறம் தொடர்கிறார் ஜீவஜோதி!

சிறைக்குள் விடைத்தாள்?

x