உண்ணா போராட்டமா உண்ணும் போராட்டமா?


உண்ணா போராட்டமா உண்ணும் போராட்டமா?

காவிரிக்காக எல்லோரும் போராடுகிறார்களே என்று அதிமுகவும் போராட்டத்தை அறிவிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதே நாள் அத்தனை மாவட்டத் தலைநகரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர்.

அதில் பல ஊர்களில் அதிமுகவினர் லஞ்ச் பிரேக் எடுத்துக்கொண்ட செய்தியும், உணவு சாப்பிட்ட புகைப்படங்களும் வெளியாகின. இதைக் கலாய்க்கும் மீம்களும் ஜோக்குகளும் ஃபேஸ்புக்கை நிறைத்தன. 

சூப்பர் கிங்ஸை கிண்டலடிக்கும் வீடியோ

x