ஒரு முகம்: உரக்கச் சொல் உலகுக்கு!


ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தந்தையின் தோளில் அமர்ந்து பதாகையை உயர்த்திப் பிடிக்கும் சிறுமி.  தூத்துக்குடி மாவட்டத்தின் குமரெட்டியாபுரத்தில் கடந்த 45 நாட்களாக நடந்துவரும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக மக்களும் கல்லூரி மாணவர்களும் தாய்மார்களும் பள்ளிக் குழந்தைகளும் குதித்திருப்பது அந்த ஆலையால் அங்கு வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை உலகுக்கு உணர்த்துகிறது.

x