குவியமில்லா ஒரு காட்சிப்பேழை: மதன் கார்க்கி


நன்றி

வணக்கம்!

சென்ற வாரம் சொல்லின் இனிமை பற்றியும் மேகத்துக்கான சொற்களில் இனிமையான சொல் எது என்றும் கேட்டிருந்தேன்.

உங்களில் பலர் தேர்ந்தெடுத்த சொற்கள் மேகம், ஈகை, குயில், முகில்.

x