அரேபிய ரோஜா 3: ராஜேஷ் குமார்


கெளசிக் இண்டர்காம் ரிஸீவரைக் காதுக்கு ஒற்றிப் பதற்றப்படாமல் பேசினார்.

‘‘தியானேஷ், நீங்க இப்ப ஃப்ரீயா, இல்லை பிஸியா?’’

‘‘ஃப்ரீதான் ஸார்’’

‘‘சரி... நம்ம கம்பெனியில் சி.சி.டி.வி. கேமரா சர்வைலன்ஸ் கேபினுக்குப் போய் ‘இன் கேமரா டீப் வ்யூ’ ஃபுட்டேஜை டி.வி.டி.யில் கலெக்ட் பண்ணிக்கொண்டு வாங்க. வெரி வெரி அர்ஜெண்ட் நீட்!”

x