குவியமில்லா ஒரு காட்சிப்பேழை: மதன் கார்க்கி


வணக்கம்!

முதல் வாரத்தில் இத்தனை மின்னஞ்சல்களை நான் எதிர்பார்க்கவில்லை. கடலுக்கான சொற்களில் பலரும் தங்களுக்குப் பிடித்ததாகத் தேர்வு செய்த சொல் ‘ஆழி'. குறள் பகுதியில் என் பார்வையில் வாரம் ஒரு குறளைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். சொற்களுக்கும் பொருளுக்கும் என் பார்வைக்கும்  தொடர்பில்லாமல் இருக்கலாம். காலம் வென்ற குறளை, இக்காலக் கண்களில் காண நான் எடுக்கும் முயற்சி இது.

உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி!

நிழல்

x