கிடுகிடுவென உயரும் தங்கம் விலை... நகைப்பிரியர்கள் கலக்கம்!


தங்கம்

அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் விலை குறைந்து விற்பனையான தங்கம், கடந்த சில தினங்களாக விலை ஏற்றத்துடன் விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,365 ரூபாய்க்கும், ஒரு சவரன் 42,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,380 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 43,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 5,850 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 46,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி

வெள்ளியின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 75,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x