பேசிக்கிட்டாங்க...


காரைக்குடி

மார்க்கெட் பகுதியில் இருவர்...

“தடுப்பூசி போட்டுட்டுப் போயி நாலு நாளா நீ எழுந்திருக்கவே இல்லைன்னு கேள்விப்பட்டேனே மாப்ஸு?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல மச்சி... நார்மலா இருக்கற மாதிரி காட்டிக்கிட்டா, அங்கே போ... இங்கே போ... அந்த வேலையப் பாரு... இந்த வேலையப் பாருன்னு உன் தங்கச்சி ரொம்ப நச்சரிப்பா. அதான் சீனப் போட்டு படுத்துட்டேன்...”
“தடுப்பூசி போட்டுக்கிட்டா ஒண்ணும் பண்ணாதுன்னு என் தங்கச்சிக்கா தெரியாது... நீ சீன் போடுறன்னு தெரிஞ்சாலும் போனாப் போகுதுன்னு விட்டு வச்சிருக்கும். இதுல உனக்குப் பெருமை வேறயாக்கும்!”
- பெ.பாண்டியன், காரைக்குடி

தஞ்சை

x