Loading
ரிஷபன் rsrinivasanrishaban@gmail.com
தங்கச்சிகிட்டேர்ந்து போன் வந்து ரொம்ப நாளாச்சேன்னு யோசிச்சப்ப ரிங்டோன் கேட்டுச்சு.
“இப்பதான்மா உன்னை நினச்சேன்”னு உணர்ச்சியா சொன்னேன். அதை விட உணர்ச்சியா அழுகையா அவ பேசுனா.
“பயம்மா இருக்குண்ணே.”