இந்த கொசுவத்தி தொல்லை இருக்கே..!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

“உங்க வாய்க்குப் பூட்டுத்தான் போடணும்”னு அம்மிணி அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நானும் அப்பப்போ அது சரிதான்னு நிரூபிச்சுட்டே இருப்பேன்!

ஒரு ஓரமாத்தான் ஆபிஸ்ல எனக்கு சீட்டு. அதென்னவோ காது ரெண்டும் ரொம்ப ஷார்ப்பா வேலை பார்க்கும்.

“என்ன செய்யிறதுன்னு புரியல. செக் ரொம்ப அர்ஜென்ட். பேங்க்ல ஆள் இல்லியாம்.”

x