Loading
ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com
கீழ்த்தளத்தில் வரும்போதே ரெண்டாவது மாடியிலிருந்து சவுண்ட் கேட்டுச்சு. இந்தக் குரலுக்கு சொந்தக்காரர் நிச்சயமா என் சகலைன்னு புத்தி கத்துச்சு.
வீட்டுக்குள்ர வரும்போதே மறுபடி சவுண்டு. “என்ன சகலை இளைச்சுட்டீங்க..?”