டோனியும் நானும்!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

திரும்பத் திரும்ப கேட்டார் மனைவியார்.  "சமாளிச்சுக்குவீங்கதானே..." இவங்ளுக்குத்தான் எம் மேல எவ்ளோ கரிசனம்னு லைட்டா கண் கலங்கிப் பார்த்தேன்!  

"நாங்க இருக்குறப்பயே வாய்க்குள்ள ஈ போறது தெரியாது. ரெண்டு நாள் வெளியில போறோம். அதான் கேட்கிறேன்"னு மறுபடியும் கேட்டாங்க.  கடுப்பாகிப் போன எம்புள்ள, “அவரு என்ன சின்னப் பப்பாவா... ஆபீஸும் லீவு. ரெஸ்ட்ல இருப்பாரு விடும்மா...”ன்னான். ரெண்டு பேரையும் கையெடுத்துக் கும்பிட்டேன்.  “வேன் வந்துருச்சு. நீங்க போயிட்டு வாங்க’’ன்னு சொல்லி பொட்டியை கொண்டு போய் நானே வேன்ல வச்சேன்.

ஒருவழியா வண்டியக் கெளப்பிவிட்டுட்டு மாடிக்கு வந்தா... கோபால் போன்!  “மச்சி... உன்னோட உதவி வேணும்டா” அவன் வாயத் தொறந்தாலே இப்படித்தான். எனக்கும் நிறைய ஹெல்ப் பண்ணிருக்கான். எனக்கு அந்த நன்றி விஸ்வாசம், இல்லாத வாலை ஆட்ட வச்சிரும்.

x