நிழற்சாலை


அழுகையின் மவுனம்

ஐந்தாறு நாள் இருமலென்று

தோள்சாய்த்து அப்பாவை

அழைத்துவரும் மகள்.

x