பேசிக்கிட்டாங்க...


திருவெறும்பூர்

சத்திரம் செல்லும் டவுன் பஸ்ஸில் மாணவனும் கண்டக்டரும்...

``ஏய் தம்பி... என்னப்பா புஸ்தக மூட்டையை இங்கே இறக்கி வெச்சிருக்கே! இந்த இடத்துல பத்துப் பேரு நிற்கலாம்!''

``முதுகிலே வெச்சிருக்கிறப்ப இதேதான் சொல்லி இறக்கி வைக்கச் சொன்னீங்க!''

x