பேசிக்கிட்டாங்க...


பாளையங்கோட்டை

பாளை மார்க்கெட் பகுதியில் கூலித் தொழிலாளிகள் இருவர்...

``அதென்னலே ஒத்தத் தலமெ ரெட்டத் தலமெ?''

``உதாரணத்துக்குச் சொல்லணும்னா உன் வூட்ல உன் மாமியா அதிகாரமும், உன் பொஞ்சாதி அதிகாரமும் உன்னெ ஆட்டிப் படைச்சா அது ரெட்டத் தலமெ...உன் பொஞ்சாதி அதிகாரம் மட்டும் கொடி கட்டிப் பறந்தா அது ஒத்தத் தலமெ...உன் வூட்ல நெலம எப்டி?''

x