புதுக்கோட்டை
ஏடிஎம் வாசலில் கியூவில் நிற்கும் இருவர்...
``என்ன சார்... உச்சி வெயில் மண்டையப் பொளக்குது...உள்ளே போனவரு ஊ... லலானு பாட்டு பாடிக்கிட்டு வெளியே வர்றாரு..?’’
``அதுக்குத்தான் கொளுத்துற வெயிலுல ஜில்லுனு ஏஸியைப் போட்டு வச்சிருக்கக் கூடாதுங்கிறது... உள்ளயே ஒரு குட்டித்தூக்கம் போட்டுட்டு கனவில டூயட் பாடிட்டுத்தான் மனுசன் வர்றார் போல...’’