Loading
மஞ்சள் மாலை
மஞ்சள் பூசிய அந்தி வானம்
வெயிலை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தது.
மங்கல் வெளிச்சம் மந்திரம் சொல்ல