நிழற்சாலை


மாநகரின் கல் யானை

அந்த அகண்ட சாலை

இந்த மாநகரின் உயிர்த் துடிப்பு

நான்கு பிரிவு சாலையும் கூட.

x