நிழற்சாலை


இலையுதிர் கால காலைப்பொழுதில்

இலைகளை உதிர்க்கும் மரத்தினடியில்

புன்னகையை உதிர்த்துக் கொண்டிருந்த

அவளைச் சந்திக்கிறான் அவன்.

x