நெய்வேலி
பூங்காவில் நடைப்பயிற்சியில் இருக்கும் இருவர்...
``என்னப்பா தனியா வந்திருக்க... வீட்டுல வரலையா!''
``அதை ஏன் கேக்குற! நேத்து நடக்கும்போது, இந்தக் காலத்து பொண்ணுங்க டி சர்ட் போட்டுட்டு, சாதாரணமா வருதுங்க... நமக்குத் தான் பார்க்க சங்கடமா இருக்குன்னு சொல்லிட்டேன்!''