சித்திரங்களில் உயிர்பெறும் கொல்கத்தா


பழங்காலக் கட்டிடங்களும், கலைக்கூடங்களும் சிலைகளும் கொல்கத்தாவின் பாரம்பரியத்தைப் பறைசாற்றுபவை. 24 வயது இளைஞர் உபமன்யு பட்டாச்சார்யா கொல்கத்தா மனிதர்கள் வாழ்க்கையைசித்திரங்களில் பதிவுசெய்கிறார். தனித்துவமான டீக்கடைகள், மஞ்சள் நிற டாக்ஸிகள், நெரிசலான சாலைகள் ‘ஹியூமன்ஸ் ஆஃப் கொல்கத்தா’ என்றஹாஷ்டாக்குடன் உபமன்யுவின் இன்ஸ்டாக்ராம்,  பேஸ்புக்கை அலங்கரிக்கின்றன.

x