கல்லும் கதை சொல்லும் கல்லூரி!


சிக்கனத்தின் சிகரமான பெரியாரையே வள்ளலாக்கியது, திருச்சியில் உள்ள பெரியார் ஈவெரா கல்லூரி. ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக தன்னுடையை சொந்த வீட்டையும், 15 ஏக்கர் நிலத்தையும், ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டையும் தந்து இக்கல்லூரியைத் தொடங்கச் சொன்னவர் அவர். அதனால், வள்ளல் பெரியார் ஈவெரா, என்றுதான் இங்கு அனைத்திலும் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

புதிய கட்டடங்களுடன், அவரது வீடும் பழமை மாறாமல் அப்படியே காட்சி தருகிறது. 1965ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது 16 துறைகள், 4600 மாணவர்கள், 221 பேராசிரியர்கள் என்று பிரமாண்ட விருட்சமாகியிருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் என சமூகத்தை கட்டமைக்கும் பலரை ஆளாக்கிய கல்லூரி இது.

லாரல் & ஹார்டி!

x