கர்த்தர் சபாவில் கர்நாடக இசை!

கர்நாடக இசையை டி.எம்.கிருஷ்ணா கொண்டுசெல்லும் இடங்கள் விரிந்துகொண்டே இருக்கின்றன. பிப். 26-ம் தேதி ‘கிறைஸ்ட் தி கிங் சர்ச்’ தேவாலயத்தில் கச்சேரியை அரங்கேற்றினார் கிருஷ்ணா.

லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முதல் கர்நாடக இசைக் கச்சேரி இதுதான். இணக்கமான சிந்தனையை முன்னெடுப்பதற்கான இஸ்லாமிய அமைப்பும், ஸ்ரீவிஷ்ணு மோகன் ஃபவுண்டேஷனும் ஒருங்கிணைந்த இந்நிகழ்ச்சியில், மும்மதப் பாடல்களும் பாடப்பட்டன. மதங்களை எதிரெதிர் நிலையில் நிறுத்தி சண்டை போட்டுக்கொள்பவர்கள் அதிகரித்துள்ள காலத்தில், இசைந்து வாழச் சொல்கிறது இசை!

கர்நாடக இசையை டி.எம்.கிருஷ்ணா கொண்டுசெல்லும் இடங்கள் விரிந்துகொண்டே இருக்கின்றன. பிப். 26-ம் தேதி ‘கிறைஸ்ட் தி கிங் சர்ச்’ தேவாலயத்தில் கச்சேரியை அரங்கேற்றினார் கிருஷ்ணா.

ஒரு ரிக்‌ஷாக்காரரின் தன் வரலாறு! 

x