புத்தாண்டு துவங்கியுள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் மாநிலங்களின் பண்டிகைகல், திருவிழாக்களுக்கேற்ப வங்கி விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் போது, ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் வழக்கமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2025 வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்;
ஜனவரி 1: புத்தாண்டு
ஜனவரி 2: மன்னம் ஜெயந்தி - மிசோரம், கேரளாவில் வங்கிகள் விடுமுறை
ஜனவரி 5: ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 6: குரு கோவிந்த் சிங் ஜெயந்தி - ஹரியானா, பஞ்சாபில் வங்கிகள் விடுமுறை
ஜனவரி 11: இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 12: ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 14: மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் - ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு
ஜனவரி 16: உழவர் திருநாள் - தமிழகத்தில் விடுமுறை.
ஜனவரி 19: ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 22: ஐமோயின் திருவிழா - மணிப்பூரில் விடுமுறை
ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி - மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், மேற்கு வங்காளம், ஜம்மு -
காஷ்மீர் மற்றும் டெல்லியில் வங்கிகள் விடுமுறை
ஜனவரி 25: 4வது சனிக்கிழமை
ஜனவரி 26: ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 30: சோனம் லோசர் - சிக்கிம் மாநிலத்தில் விடுமுறை