தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, குஜராத் ஜாம்நகரில் ப்ரீ வெட்டிங் ஷூட் மார்ச் 1-ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வில் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு இங்கே...
இதையும் வாசிக்கலாமே...
இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!