எட்டயபுரத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது


தூத்துக்குடி: எட்டயபுரம் வட்டம் பீக்கிலிபட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை (70). இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, செல்லத்துரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

x