டான்ஸ் நிகழ்ச்சி நடுவராக வரலட்சுமி சரத்குமார்


ஜீ தமிழ் சேனலில் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி- லோடட்’ நிகழ்ச்சியின் 3-வது சீசன், மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. 24 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சினேகா ஆகியோருடன் வரலட்சுமி சரத்குமாரும் நடுவராகப் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியை மணிமேகலையுடன் இணைந்து ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்குகிறார். மார்ச் 1 முதல், வாரம் தோறும் சனி, ஞாயிறுகளில் இரவு 8:30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

x