பச்சை நிறமே... மனம் மயக்கும் மீனாட்சி சவுத்ரி க்ளிக்ஸ்!


நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷுடன் அவர் நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு ரிலீஸாகி செம்ம ஹிட் ஆனது.

தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பாரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஸ்வாக் சென்னின் ‘மெக்கானிக் ராக்கி’, வருண் தேஜ் நடித்துள்ள ‘மட்கா’ திரைப்படம் என பிஸியான நடிகையாக வலம் வருகிறார் மீனாட்சி சவுத்ரி.

x