தமிழில் ‘சேவல்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தம்பிக்கோட்டை’, ‘ஆம்பள’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
2022-க்குப் பிறகு திரைத் துறையில் பெரிதாக ஈடுபாட்டு காட்டவில்லை என்றாலும் கூட, சமூக வலைதளங்களில் போட்டோஷூட், கேஷுவல் க்ளிக்ஸ் பதிவிட்டு ரசிகர்களில் லைக்குகளை அள்ளுவதில் தவறுவதில்லை. அந்த வகையில், ரசிகர்களை ஈர்த்த அவரது சமீபத்திய புகைப்படங்களின் அணிவகுப்பு இது...