இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள், வெப்சீரிஸ் வெளியாகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த வாரம் ஓடிடி தளத்தில் சத்யராஜ், ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான ‘ஜீப்ரா’ மற்றும் அதர்வா முரளியின் ‘நிறங்கள் மூன்று’ படங்கள் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பாடகர் யோ யோ ஹனி சிங்கின் டாக்குமெண்ட்ரி நெட்பிலிக்ஸ் தளத்திலும், டியர் சாண்டா, பீஸ்ட் கேம்ஸ், சாட்டர்டே நடி ஆகிய படங்கள் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.