கார்த்தியின் மெய்யழகன்


மெய்யழகன் படத்தின் போஸ்டர்

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். கார்த்தியின் 27 வது படமான இதை ஜோதிகா, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் அரவிந்த் சாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். திவ்யா, ஜெயபிரகாஷ், சரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

x