’தசரா’, ’மாமன்னன்’, ‘போலா சங்கர்’ படங்களை முடித்து விட்டு ‘ரிவால்வர் ரீட்டா’, ரகுதாத்தா’ என ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் பிஸியாகி விட்டார் கீர்த்தி. விமர்சனங்கள் பல வந்தாலும் தனது திறமையான நடிப்பால் அவற்றை தகர்த்து தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலில் முன்னணி கதாநாயகியாக கெத்து காட்டி வரும் கீர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு இதோ...