சூரியை இயக்குகிறார் பிரசாந்த் பாண்டியராஜ்


ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘புரூஸ்லி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரசாந்த் பாண்டியராஜ். அடுத்து விமல், பால சரவணன் நடிப்பில் இயக்கிய ‘விலங்கு’ வெப் தொடர் வரவேற்பைப் பெற்றது.

இவர் அடுத்து இயக்கும் படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். ‘கருடன்’ படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் கே.குமார் இதைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தவிவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

x