அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'மிரியம்மா' இந்த படத்தின் ட்ரையிலர் அண்மையில் வெளியான நிலையில் அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'மிரியம்மா'வில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கலகலப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலரை இயக்குநர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 'லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையும் கலந்து வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!