பிங்க் நிற உடையில் செம கெத்து காட்டும் சமந்தா... அசத்தல் புகைப்படங்கள்!


சமந்தா

சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்டு, மயோசிடிஸ் நோய்க்காக தற்போது வெளிநாட்டில் சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா. நாக சைதன்யாவுடன் மறுபடியும் இணைகிறார் என செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் தினமும் உடற்பயிற்சி, ஃபோட்டோஷூட், ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடல் என பிஸியாக இருக்கிறார்.

தற்போது பிங்க் நிற உடையில் செம கெத்தாக புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் சமந்தா. அவற்றை இங்குப் பார்க்கலாம்.

x