செப்.27-ல் கார்த்தியின் ‘மெய்யழகன்’


கார்த்தி, அரவிந்த்சாமி நடிக்கும் படம் ‘மெய்யழகன்’. பிரேம்குமார் இயக்குகிறார். கார்த்தியின் 27 வது படமான இதை ஜோதிகா, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதில் ஸ்ரீதிவ்யா, ஜெயப்பிரகாஷ், சரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம் செப்.27-ல் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது

x