பாலா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்


தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் மும்முரமாக நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்துக்கான போட்டோ ஷூட் நடத்தி முடிக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு முந்தைய ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்க எண்ணி உள்ளனர் படக்குழுவினர். நடிகர் சூர்யா தயாரிக்கும் இத்திரைப்படத்தில், அவரும் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது

x