பிட்லீ


ராகுல் ப்ரீத் சிங்

தான் நடிக்கவிருக்கும் ஒரு திரைப்படத்தில், நடிகை கீர்த்தி ஷெட்டியை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தெலுங்கில் அறிமுகமான ‘உப்பன்னா’ திரைப்படத்தில் தனக்கு மகளாக நடித்த கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்க விருப்பமில்லாமல்தான் விஜய் சேதுபதி இப்படி தெரிவித்துள்ளாராம்.

விமர்சனத்துக்குப் பயந்துட்டியா குமாரு?

கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி

‘தலைவி’ திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், தற்போது கங்கனா ரனாவத்திடம் கதை சொல்ல பல இயக்குநர்கள் காத்திருக்கின்றனராம். சரி, இங்கேயே கொஞ்ச காலம் டேராவப் போட்டுற வேண்டியதுதான் என்று திட்டமிட்டிருக்கிறாராம் கங்கனா.

அதிமுகவை கைப்பற்றிட மாட்டீங்களே அம்மா?

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

தமிழகத்தின் முதல் திரையரங்கமான ‘முருகன் டாக்கிஸ்’-ன் உரிமையாளர் முருகேசனின் பேத்தி சாய் பிரியா, கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். லாரன்ஸ் நடித்த ‘சிவலிங்கா’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான சாய் பிரியா, தற்போது எழில் இயக்கவிருக்கும் ‘யுத்த சத்தம்’ திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்கின் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

நல்லா சம்பாதிச்சு மல்டிபிளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸ் கட்ட வாழ்த்துகள்...

சாய் பிரியா

2019-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிக்காமலிருந்த நிக்கி கல்ராணி, தற்போது மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நடிக்கும் ‘இடியட்’ திரைப்படம் மூலம் தமிழில் மீண்டும் தலைகாட்ட உள்ளார். திரையரங்கில் ‘இடியட்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாம்.

மரகத நாணயமாக ஜொலிங்க தோழி...

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

போதைப் பொருட்கள் சம்பந்தமான வழக்கு தெலுங்கு திரையுலகை ஆட்டிபடைத்துக்கொண்டிருக்கிறது. இதில் விசாரணை வளையத்துக்குள் இருக்கும் ராகுல் ப்ரீத் சிங், நடக்கும் பிரச்சினைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் வீடியோக்கள், போட்டோ ஷூட்கள் என்று பகிர்ந்து படு கூலாக இருக்கிறாராம்.

அரசியலுக்கு வருவதற்கான முதல் தகுதி வந்துடுச்சு...

ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங்

x