சினிமா பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

‘சாணி காயிதம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் செல்வராகவனும் ஷுட்டிங் வருவார் என்கிறார்கள்.

இந்தப் படத்தையாவது, சொன்ன தேதியில வெளியிடுங்கப்பா...

பலகட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு, ஹன்சிகா மற்றும் சிம்பு நடித்துள்ள ‘மஹா’ திரைப்படம் வெளிவரவுள்ளதாம். இயக்குநர், தயாரிப்பாளர் இடையிலான பிரச்சினையை இயக்குநர் சங்கம் தீர்த்து வைத்ததால், பல நாட்கள் கழித்து ஹன்சிகா தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்கப் போகிறது.

x